பூச்செண்டு

மாணவ ஆசிரியகளால் மாணவர்களுக்காக வெளிஇடப்படும் தமிழ் இதழ் (தனிச்சுற்றுக்கு உரியது)

தோற்றம்1981
நோக்கங்கள்

அ. மாணவர் தம் மறைதிறனாம் எழுத்தாற்றலையும் ஓவியப் புலமையையும் வெளிகொணர்தல்

ஆ. தற்படைப்பாற்றலை மென்மேலும் வளர்த்துக் கொள்ளுதல்.

இ. இதழியல் அனுபவம் பெறுதல்.

ஈ. ஆக்கபூர்வமான செயல்களில் மனதைச் செலுத்துதல்.

செண்டில் உள்ள வண்ணப் பூக்கள் கவிதைகள், சிறுகதைகள், நாடகம், நூலாய்வு, திரைபடத் திறனாய்வு,
நகைச்சுவை விருந்து, தலையங்கம், ஓவியங்கள், கட்டுரைகள்.
மலரும் காலம் 

அ. விடுதலை விழா நாள்.

ஆ. தீபாவளி திருநாள்.

இ. தை பொங்கல் நாள்.

ஈ. கல்லூரி நாள் - நிறுவனர்கள் நாள்

மேலும் விபரங்களுக்கு அணுகுகமுனைவர் R.இளவரசு M.A, M.Phil., Ph.D